kumar auto force.-Tempo Travellar Crv-16

By | January 19, 2016

Subject of Complaint :Tempo Travellar Crv-16

Company / Product Name:kumar auto force.

State :Tamil Nadu
Complaint Details : சார் வணக்கம், என்னுடைய பெயர் சதீஷ்.நான் தணியார் ஊடகத்தில் வேலை செய்கிறேன். நான் கடந்த 24.12.2015-அன்று என்னுடைய டெம்போ டிராவலர் சிஆர்வி-16வண்டி பழுதானதால் திண்டுகல் லில் உள்ள குமார் ஆட்டோ போர்ஸ் சர்விஸ் சென்டரில் விட்டுருந்தேன். 02.01.2016-அன்று டெலிவரி செய்வதாக கூறி இன்னும் வண்டியை ஒப்படைக்க வில்லை.இன்று தேதி.19.01.2016.நான் தொலைபேசியில் கூப்பிட்டால் தொலைபேசியை துண்டித்து விடுகின்றனர்.இன்று கேட்டால் இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறுகின்றனர்.சார் எனக்கு எனது வாகனம் சீக்கிரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புகாரை கொடுக்கிறேன். நீங்கள் இந்த புகாரின் அடிபடையில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.

Name :Sathish.s
Mobile no :9176344854
Email address :sathishnews14@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =