sakkadai problem-சாக்கடை நீர் பிரச்சனை

By | November 4, 2015

Subject of Complaint :சாக்கடை நீர் பிரச்சனை

Company / Product Name:sakkadai problem

State :Tamil Nadu
Complaint Details : சாக்கடை கழிவு நீர் பிரச்சனை

P.பாலசுப்ரமணியன்
வார்டு எண் 40,22,ஜானகி அம்மாள் லே அவுட், அம்பாள் நகர், கணபதி (Po), ஆவாரம்பாளையம், கோவை – 6
ஐயா,
நான் தங்கள் தினகரன் நாளிதழை கடந்து 7 வருடங்களாக படிக்கிறேன் தாங்கள் தமிழ் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தங்கள் செய்திதாளின் மூலம் வெளியே கொண்டு வந்து அப்பிரச்சனைக்கு தீர்வு கொடுகிறிர்கள் அதனால் நானும் என் பகுதியின் பிரச்சனை தங்களுக்கு தெரிவிக்கிறேன் இந்த எழுத்து மூலம்.கடந்த இரண்டு வாரங்களாக என் வீட்டின் மூன் உள்ள சாக்கடை நீரம்பி என் வீட்டு வாசல்லில் தேங்கி நிற்க்கின்றது இதை நான் எங்கள் தொகுதி கவுன்சிலர் திருமதி.மல்லிகாவிடம் கூறியதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது நீங்களே சரி செய்து கொள்ளவும் என்று கூறிவிட்டார்.

Name :PBalasubramanian
Mobile no :9442340649
Email address :sasikumarammulu@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =