sathunau (mid day meal)-no salary credited to mid day meal employees

By | August 23, 2016

Subject of Complaint :no salary credited to mid day meal employees

Company / Product Name:sathunau (mid day meal)

State :Tamil Nadu
Complaint Details : மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு மாத சம்பளம் எப்பொழுதும் தாமதமாகவே கொடுக்கப்படுகிறது .
ஆகஸ்டு மாத சம்பளம் 23.08.2016 இந்த நாள் வரை கொடுக்கப்படவில்லை. வாங்குவதோ குறைவான சம்பளம் அதையும் இப்படி தாமதமாக கொடுப்பதால் பணியாளர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் .ஐயா அவர்கள் இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து மாதம் முதல் தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

Name :anbuseker
Mobile no :9626463766
Email address :anbuseker@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =